இளம்பெண் கொடூரக் கொலை.. பதைபதைக்கும் வீடியோ

71பார்த்தது
உ.பி: பல்லியா மாவட்டத்தில் இளம்பெண்ணின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜா சவுகான் (20) என்பவரின் பெற்றோர் வெளியூருக்குச் சென்றபோது, இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதலில் இது காதல் விவகாரமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில், நிலத்தகராறில் தனது மகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பெண்ணின் தந்தை சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி