சகோதரர் "அஜித்குமார்" - தல ரசிகர்களை குறி வைக்கிறாரா எடப்பாடி?

53பார்த்தது
சகோதரர் "அஜித்குமார்" - தல ரசிகர்களை குறி வைக்கிறாரா எடப்பாடி?
நரம்பு வீக்கம் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித்குமார் உடல் நல பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர்
நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் பதிவுக்கான காரணம், மக்களவைத் தேர்தலுக்காக அஜித் ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி