'அரசை விமர்சிப்பது குற்றமென்றால் ஜனநாயகம் நிலைக்காது'

73பார்த்தது
'அரசை விமர்சிப்பது குற்றமென்றால் ஜனநாயகம் நிலைக்காது'
Article 370 ரத்தை விமர்சித்தது, பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மகாராஷ்டிரா பேராசிரியருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.“சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததை விமர்சிக்க உரிமை உண்டு. அரசின் மீதான ஒவ்வொரு விமர்சனமும் குற்றமாக கருதப்பட்டால் இந்திய அரசியலமைப்பின் இன்றியமையாத அம்சமான ஜனநாயகம் நிலைக்காது. பாகிஸ்தான் மக்களுக்கு அவரது சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 அன்று வாழ்த்து தெரிவித்தால் அதில் தவறில்லை. இது நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவர்மீது உள்நோக்கங்களைக் கற்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி