மார்பக புற்றுநோய்.. தமிழிசை விழிப்புணர்வு வீடியோ

50பார்த்தது
அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படும் நிலையில், முன்னாள் ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம். பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம். மார்பக சுயபரிசோதனை, மருத்துவ பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, புற்றுநோய் சோதனையிலிருந்து விடுபடுவோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி