தொகுதிப் பங்கீடு இன்று ஒப்பந்தம்

577பார்த்தது
தொகுதிப் பங்கீடு இன்று ஒப்பந்தம்
வரும் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - மதிமுக, விசிக இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விசிகவுக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், இரண்டு கட்சிகளும் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி