கேரளாவில் வெற்றிக் கொடி நாட்டப்போகும் பாஜக!

74பார்த்தது
கேரளாவில் வெற்றிக் கொடி நாட்டப்போகும் பாஜக!
இந்தியா டிவி சிஎன்எக்ஸ் எக்ஸிட் போல் கேரளாவில் பாஜக வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பாஜக 1 முதல் 3 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 13 முதல் 15 இடங்களை கைப்பற்றும். ஆளுங்கட்சி கூட்டணியான எல்டிஎஃப் (இடதுசாரி ஜனநாயக முன்னணி) 3 முதல் 5 இடங்களில் வெற்றி பெறும். கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி