“இந்தியா கூட்டணி 300 இடங்களை பிடிக்கும்” - டிகேஎஸ் இளங்கோவன்

78பார்த்தது
“இந்தியா கூட்டணி 300 இடங்களை பிடிக்கும்” - டிகேஎஸ் இளங்கோவன்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நேற்று (ஜூன் 1) தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டி பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், "இந்தியா கூட்டணி எளிதாக சுமார் 300 இடங்களை பிடிக்கும். பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்" என்றார்.

தொடர்புடைய செய்தி