விளம்பரங்களுக்காக 100 கோடி செலவு செய்த பாஜக

57பார்த்தது
விளம்பரங்களுக்காக 100 கோடி செலவு செய்த பாஜக
விளம்பரங்களுக்காக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த முதல் அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பிற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், Google Ads விளம்பரங்களுக்காக பாஜக அதிக தொகையை செலவு செய்துள்ளது. பாஜகவின் விளம்பரங்கள் குறிப்பாக கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநில மக்களை குறிவைப்பதாக, Google Ads Transparency அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி