குழந்தைகள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லலாமா?

65பார்த்தது
குழந்தைகள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லலாமா?
பல குழந்தைகள் 11-12 வயதில் கூட ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் 17-18 வயதுதான் குழந்தைகளை ஜிம்மிற்கு அனுப்ப சரியான வயது என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். ஏனெனில் இளமை பருவத்தில் குழந்தையின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். இந்த நிலையில் அவர்களின் உடல் ஜிம்மிற்கு செல்வதற்கு ஏற்றதாக இருக்காது. குழந்தையின் உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்புகள் உடற்பயிற்சி கூடத்தின் அழுத்தத்தை தாங்க முடியாது. அதனால் குழந்தைகளை 17-18 வயது வரை ஜிம்மிற்கு அனுப்பாமல் இருப்பது நல்லது.
Job Suitcase

Jobs near you