ரூ.6524 கோடி நிதி பெற்ற பாஜக

57பார்த்தது
ரூ.6524 கோடி நிதி பெற்ற பாஜக
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.6,524 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்றுள்ளது பாஜக. எதிர்க்கட்சியான காங்கிரஸ், ரூ.1,135 கோடி நிதி பெற்றுள்ளது. மொத்தமாக அரசியல் கட்சிகள், ரூ.12,008 கோடி நிதி பெற்றுள்ளன. காங்கிரஸ் மொத்த நிதியில் 9.5% பெற்றுள்ள நிலையில், மொத்த நிதியில் 55% பெற்று பாஜக அதிக நிதி பெற்ற கட்சியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி