வெற்றிப் பயணம் தொடரும்: முதலமைச்சர் பெருமை

68பார்த்தது
வெற்றிப் பயணம் தொடரும்: முதலமைச்சர் பெருமை
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்ட‌ வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 4 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமை பட பதிவிட்டுள்ளார். இந்த வெற்றிப் பயணம் தொடரும். தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது திராவிட மாடலின் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி