'ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு குடும்பமே பிரதானம்'

79பார்த்தது
'ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு குடும்பமே பிரதானம்'
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தவறுகளை சரி செய்யவே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த பின் பேசிய அவர், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முறையாக கையாளவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு குடும்பமே பிரதானம். கடும் சவால்களுக்கு இடையில் இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு மீட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி