மின் கட்டண உயர்வை திரும்ப பெற பழனிசாமி வலியுறுத்தல்!

75பார்த்தது
மின் கட்டண உயர்வை திரும்ப பெற பழனிசாமி வலியுறுத்தல்!
மின் கட்டணத்தை உயர்த்தியும், ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சித்தும் மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், அதிமுக சார்பாக இன்று மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. எனவே, மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி