பீகார், ஆந்திர மாநிலத்திற்க்கான சிறப்பு திட்டங்கள்

71பார்த்தது
பீகார், ஆந்திர மாநிலத்திற்க்கான சிறப்பு திட்டங்கள்
பீகார் மாநிலத்திற்கு புதிய விமான நிலையம், மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. மேலும் பிகாரில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்து நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதற்காக பிகார் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு. மேலும் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி