வேலைவாய்ப்புக்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.!

60பார்த்தது
வேலைவாய்ப்புக்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.!
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில், “அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட இருக்கிறது” என அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பெருமிதம்.

தொடர்புடைய செய்தி