பாஜக எங்களை நிர்பந்திக்கவில்லை - டிடிவி விளக்கம்

72பார்த்தது
பாஜக எங்களை நிர்பந்திக்கவில்லை - டிடிவி விளக்கம்
தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக சார்பில் எந்த நிர்பந்தமும் தரவில்லை, தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமரானால், தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து தற்போது வரை முடிவெடுக்கவில்லை என்றார்.

தொடர்புடைய செய்தி