வைரலாகும் நடிக்கையின் பிகினி போட்டோஸ்

75பார்த்தது
வைரலாகும் நடிக்கையின் பிகினி போட்டோஸ்
தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதைத்தொடர்ந்து தமிழ் மொழியில் வெளியான ஜெயா, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா மற்றும் பூவா தலையா உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார். இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு வெளியான "நண்பேன்டா" படத்தில் பிரபல நடிகை சந்தானத்திற்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். அத்தபின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் சினிமாவில் தலைகாட்டாமல் விலகியிருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான பிகினி உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி