நேருக்கு நேர் மோதிக்கொண்ட பைக் மற்றும் கார் (வீடியோ)

76பார்த்தது
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் பகுதியில் கார் மீது பைக் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த மகேஷ் மற்றும் அபிஷேக் என்ற இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர். அப்போது எதிரே வந்த கார் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பைக் தீப்பற்றி எரிந்த நிலையில், படுகாயமடைந்த இருவரும் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி