ரேஷன் கடையில் இனி இது கிடைக்கும்.. குட் நியூஸ்

83பார்த்தது
ரேஷன் கடையில் இனி இது கிடைக்கும்.. குட் நியூஸ்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கம்பு, திணை, சாமை, வரகு, குதிரை வாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் விரைவில் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். முதல் கட்டமாக சோதனை முயற்சியாக தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படுவதாகவும், இத்திட்டமானது விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி