இந்திய திருநாட்டை பல்வேறு பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. நந்தா பேரரசு, மயூரா பேரரசு, சாத்வாகனப் பேரரசு, குப்தப் பேரரசு, ஹர்ஷ பேரரசு, சாளுக்கிய வம்சம், ராஷ்டிரகூட வம்சம், கூர்ஜக பிரதிகார வம்சம், சோழப் பேரரசு, டெல்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, மராத்தியப் பேரரசு, பிரிட்டிஷ் இந்தியா, பின்னர் விடுதலை அடைந்து சுதந்திர இந்தியாவாக மாறி உள்ளது.