திமுகவில் இருந்து சேலம் நிர்வாகி விலகல்

67பார்த்தது
திமுகவில் இருந்து சேலம் நிர்வாகி விலகல்
சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எழில்அரசன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை, கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை. எனவே இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி