நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை

51பார்த்தது
நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை
நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. டெல்லியில் இன்று (ஜூலை 27) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 9-வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நிதிஷ்குமார் எந்த தகவலும் அளிக்காத நிலையில், இன்று அவர் பங்கேற்கவில்லை என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி