பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆன்ட்டனிக்கு நிச்சயதார்த்தம்!

52பார்த்தது
பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆன்ட்டனிக்கு நிச்சயதார்த்தம்!
பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனியின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் நீண்ட காலம் காதலித்துவந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். நடந்து முடிந்த நிச்சயதார்த்தத்தில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தனது நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் பிரதீப் ஆண்டனி, 'எனக்கெல்லாம் நடக்காது என்று நினைத்தேன்.' பரவாயில்லை என்னை நம்பி பொண்ணு கொடுத்துவிட்டார்கள். '90ஸ் கிட்ஸ் சோதனை' என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி