ஜனநாயக கடமையாற்றிய பகத் பாசில்

52பார்த்தது
ஜனநாயக கடமையாற்றிய பகத் பாசில்
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவில், நடிகர் பகத் பாசில், ஆலப்புழா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி