சாலை ஓரங்களில் வளரும் குப்பைமேனி கீரையின் நன்மைகள்

61பார்த்தது
சாலை ஓரங்களில் வளரும் குப்பைமேனி கீரையின் நன்மைகள்
குப்பைமேனி கீரை தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும் சாதாரணமாக களைச் செடியாக பரவிக் காணப்படும். உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலையின் சாற்றை, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சி வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம். குப்பைமேனி இலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்பு வலு பெறும். இதோடு உடல் வலி, கால் வலி, மந்தத்தன்மை விலகி சுறுசுறுப்பு ஏற்படும்.

தொடர்புடைய செய்தி