கதைக்கு தேவை என்பதால்...

4538பார்த்தது
கதைக்கு தேவை என்பதால்...
அஜித் நடித்த விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை அனிகா தற்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் எனும் படம் மூலம் கதநாயகியாகிறார். இந்நிலையில் இப்படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ‘கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே தான் அந்த காட்சியில் நடித்தேன். அதே சமயம் அந்த காட்சி தவறாக தெரியாது. இதை படம் பார்க்கும் பொழுது ரசிகர்கள் உணருவார்கள்’ என கூறியுள்ளார்.