உஷார்...! உணவு பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் சமையலறை

80பார்த்தது
உஷார்...! உணவு பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் சமையலறை
இன்று (ஜூன் 7) உலக உணவுகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வேளையில் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை பார்ப்போம். உணவு பாதுகாப்புக்கு சுத்தமான சமையலறை சூழலை பராமரிப்பது மிக அவசியம். கவுண்டர்டாப்புகள், கட்டிங் போர்டுகள் மற்றும் பாத்திரங்களை தவறாமல் கழுவ வேண்டும், அப்போது தான் கிருமிகள் முழுவதுமாக நீங்கும். சமையல் மேடைக்கு பின்புறம், பக்கவாட்டுகளில் உள்ள டைல்ஸ்கள் எளிதாக அழுக்கும், எண்ணெய் பிசுக்கும் பிடித்துக்கொள்ளும், இதையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி