கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி

58பார்த்தது
கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி
கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலையில் உள்ள கும்பக்கரை அருவி. இங்கு தேனி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று (மே 15) முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி