பட்டப்படிப்பு தகுதியுடன் வங்கி வேலை!

51பார்த்தது
பட்டப்படிப்பு தகுதியுடன் வங்கி வேலை!
இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. மொத்தம் 1500 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.‌ பொது/OBC/EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் வயது வரம்பு 20 -28 ஆண்டுகள். தகுதியானவர்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (indianbank.in.) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி