நிவாரணம் வழங்க வங்கி கணக்கு : அறிவித்தது அரசு

1585பார்த்தது
நிவாரணம் வழங்க வங்கி கணக்கு : அறிவித்தது அரசு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, நிதியளிப்பதற்கான வங்கி எண்ணை அரசு அறிவித்துள்ளது.
https:// cmprf.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பேங்கிங், Debit Card, Credit Card மூலமாகவும், சென்னை ஐ.ஓ.பி. கணக்கு எண் 117201000017908 )IFSC-IOBA0001172) வழியாகவும் நிதி அனுப்பலாம். புயல் நிவாரண நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G)ன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு. என்று அரசு அறிவித்துள்ளது.