வெறும் வயிற்றில் வாழைப்பழம்! இதயநோய் பாதிப்பு உறுதி

61பார்த்தது
வெறும் வயிற்றில் வாழைப்பழம்! இதயநோய் பாதிப்பு உறுதி
காலையில் ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்துப்போட்டு, தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவர்களுக்காக ஒரு அபாய செய்தி..! வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும், இதய நோய்களை சீக்கிரம் வரவழைத்துவிடும்.

தொடர்புடைய செய்தி