கெட்ட கொழுப்பை தவிர்க்க...

1940பார்த்தது
கெட்ட கொழுப்பை தவிர்க்க...
பேக்கரி உணவுகள், நிறைந்த கொழுப்பு உள்ள நெய், வெண்ணெய், எண்ணையில் பொரித்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை சேர வழிவகுக்கும். தைராய்டு குறைபாடு, கல்லீரல் நோய்கள், தூக்கமின்மை மன அழுத்தம் உடற்பயிற்சியின்மையாலும் வெட்ட கொழுப்புகள் உடலில் சேரும். இதற்கு தீர்வாக, அரைக் கரண்டி இஞ்சிப் பொடியைச் சுடுநீரில் கலந்து தேன் சேர்த்துப் பருகினால் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரையும். இலவங்கப் பட்டையுடன் சம அளவில் மிளகு, வேப்ப இலை சேர்த்து அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் 2 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பினைக் குறைக்கலாம்

தொடர்புடைய செய்தி