திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

85பார்த்தது
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆகஸ்ட் 24) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் காலை 5.30 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்பட்டது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செப்., 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி