ஆகஸ்ட் 1 - 7 வரை உலகத் தாய்ப்பால் வாரம்

60பார்த்தது
ஆகஸ்ட் 1 - 7 வரை உலகத் தாய்ப்பால் வாரம்
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தையின் முதல் தடுப்பூசியாக தாய்ப்பால் உள்ளது. பச்சிளம் குழந்தையின் இறப்பு விகிதத்தை 20% தடுக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை 13% தடுக்க உதவியாக இருக்கிறது. வயிற்று போக்கால் ஏற்படும் இறப்பிற்கான வாய்ப்புகளை 11 மடங்கு குறைக்கிறது. நிமோனியா மூலம் இறக்கும் வாய்ப்புகளை 15 மடங்கு குறைக்கிறது.

தொடர்புடைய செய்தி