அதிகமாக இறைச்சி சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!

548பார்த்தது
அதிகமாக இறைச்சி சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!
இறைச்சியை அதிகமாக உண்பது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். அதிக எடை கூடும் வாய்ப்புள்ளது. அதிக இறைச்சி சாப்பிடுவது சில நேரங்களில் குடலின் செரிமான செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சிவப்பு இறைச்சி, கோழி சாப்பிடுவதை குறைத்து மீன்கள் சாப்பிடுவது நன்மையளிக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி