நடுரோட்டில் நடந்த கொலை முயற்சி.. திக் திக் வீடியோ

57பார்த்தது
கர்நாடகாவின் மங்களூரில் சதீஷ் என்ற நபர், தனது பக்கத்து வீட்டுக்காரரான முரளி பிரசாத்தை காரால் மோதி கொலை செய்ய முயன்றார். சதீஷ் அவரது காரில் வேகமாக வந்து முன்னால் சென்றுகொண்டிருந்த முரளியின் பைக்கில் மோதினார். இதில் எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீதும் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்பெண் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவற்றின் கம்பிகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு தலைகீழாக தொங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினார். சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி