ஆஸ்துமா, வீசிங் இருக்கா? மழைக்காலத்தில் இதை சாப்பிடாதீங்க

62பார்த்தது
ஆஸ்துமா, வீசிங் இருக்கா? மழைக்காலத்தில் இதை சாப்பிடாதீங்க
நீர் காய்கறிகள், தர்பூசணி, கூல்ட்ரிங்ஸ், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள், மில்க் ஸ்வீட்ஸ், சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பண்டங்கள் மற்றும் டார்க் சாக்லேட்கள் என இவை அனைத்தையும் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம். அதுபோல, கொண்டைக்கடலை, புளி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உருளைக்கிழங்கு, கொத்தவரங்காய், காராமணி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றையும், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவு உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி