ஆம்ஸ்ட்ராங் மனைவி காவல்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்!

568பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் மனைவி காவல்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்!
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி காவல்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பிஎஸ்பி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை நேரில் சந்தித்து நேற்று (ஜுலை 26) ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, சரியான அணுகுமுறையில் காவல்துறை செயல்படுகிறது. உண்மையான குற்றவாளிகளைதான் கைது செய்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி