அரியலூர்: முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

65பார்த்தது
அரியலூர்: முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் வட்டம், பெரியவளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி பார்வையிட்டார். உடன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி