அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பெரியார் குறிச்சி இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தில் இரண்டாம் கட்ட முகாம் நடைபெற்றது இவ்விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இவ்விழாவில் ஜம்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு இந்நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நல அலுவலர் உமா மகேஸ்வரன் வட்டாட்சியர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்