பானிபூரியால் வந்த தகராறு.. பின்னர் துப்பாக்கிச் சூடு (வீடியோ)

82பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. புதன்கிழமை பானிபூரி சாப்பிடும் போது இளைஞர்களுக்கு இடையே சிறு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கைகலப்பாக மாறியது. அப்போது வீட்டின் கூரையில் இருந்து ஒருவர் உரிமம் பெற்ற துப்பாக்கியால் கீழே நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 13 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி