சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

52பார்த்தது
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 24) மின் விநியோகம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளதாவது. அதன்படி கடப்பேரி, சேலையூர், செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி