செல்ஃபோனில் நீண்ட நேரம் பேசுபவரா நீங்கள்?

14446பார்த்தது
செல்ஃபோனில் நீண்ட நேரம் பேசுபவரா நீங்கள்?
வாரத்திற்கு 30 நிமிடம் அல்லது அதற்கு மேல் செல்போனில் பேசினால், உயர் ரத்த அழுத்த பிரச்சனை 12 சதவீதம் அதிகமாகும் என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 6 மணி நேரத்திற்கு மேல் பேசினால் 25 சதவீதம் பிரச்சனை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. கழுத்து, தோள்பட்டை, கைகளில் தசைவலி, கடுமையான தலைவலி மற்றும் காது பிரச்சனைகளும் ஏற்படும். போன்கள் வெளியிடும் ரேடியோ அலைவரிசையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி