வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கியவர்கள் சிறு விதியை கடை பிடித்தால் கடனை எளிதாக திரும்ப செலுத்தி விடலாம். அதற்கு வீடு வாங்க15 வருடத்திற்கு முன்பே மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் சிறு தொகையை முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் பெரிய தொகை திரும்ப கிடைக்கும். சில நிறுவனங்கள் 15% முதல் 30% வரை ரிட்டர்ன்ஸ் கொடுக்கின்றன. இந்த பணத்தைக் கொண்டு வீட்டுக் கடனை எளிதாக கட்டலாம்.