மழை நீரில் குளித்தால் இத்தனை நன்மைகளா.?

56பார்த்தது
மழை நீரில் குளித்தால் இத்தனை நன்மைகளா.?
பலருக்கும் மழையில் குளியல் போட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் நனைந்தால் ஜுரம் பிடித்து விடுமே என்ற கவலை இருக்கும். இருப்பினும் மழையில் குளியல் போடுபவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மழையில் குளிப்பவர்கள் மிக சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் மாறுகிறார்கள். மன அழுத்தம் குறைந்து மனநிலை மேம்படுகிறது. சுவாச தொற்றுகள், மூட்டு வலிகளும் குறைகிறது. இதய ஆரோக்கியமும் மேம்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி