நீங்க வாங்கும் உணவுகள் சுத்தமானதா? கவனமாக இருங்க

4227பார்த்தது
நமது நாட்டில் வீட்டு உணவை விட வெளி உணவுகளையே அதிகமானோர் விரும்புவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளியில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்கள் சுத்தமானதா? என ஆராய்ந்து வாங்க வேண்டும். சமீபத்தில் கூட ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், ரஸ்க் தயாரிக்கும் நபர் காலில் மிதித்து அநாகரீகமான முறையில் ரஸ்க் பேக் செய்வார். ஆகையால், வாங்கும் உணவுகள் சுத்தமானதா என பார்த்து வாங்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி