திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!

8465பார்த்தது
திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!
தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.