34 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம்

74பார்த்தது
34 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம்
பண்ருட்டி பலாப்​பழம், சாத்​தூர் சம்பா மிளகாய், கொல்​லிமலை மிளகு, திருநெல்​வேலி சென்னா இலை உட்பட 34 வேளாண் விளைபொருட்​களுக்கு புவிசார் குறி​யீடு பெறு​வதற்கு விண்​ணப்​பிக்​கப்​பட்டுள்ளது. புவிசார் குறி​யீடு என்பது ஒரு குறிப்​பிட்ட புவி​யியல் இருப்​பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்ற​வற்றுடன் தொடர்​புடைய தனித்​தன்மை வாய்ந்த பொருட்​களுக்கு வழங்​கப்​படும் அடையாளம் ஆகும். புவிசார் குறி​யீடு பெறும் பொருட்​களுக்கு சர்வதேச சந்தை​யில் நல்ல விலை கிடைக்​கும்.

தொடர்புடைய செய்தி