'ராயன்' படத்தில் இணையும் அபர்ணா பாலமுரளி

54பார்த்தது
'ராயன்' படத்தில் இணையும் அபர்ணா பாலமுரளி
தனுஷ் இயக்கி நடித்து வரும் "ராயன்" படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் போஸ்டர்களாக தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில், இன்று நடிகை அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரமாக இணைகிறார் என படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்‌‌.

தொடர்புடைய செய்தி