எறும்பு தொல்லையா? ஒரே நாளில் விரட்டியடிக்கலாம்

85பார்த்தது
எறும்பு தொல்லையா? ஒரே நாளில் விரட்டியடிக்கலாம்
வீடுகளின் மூலை இடுக்குகளில், சமையலறை, படுக்கை அறை, கதவுகள், உணவுகளில் எளிதாக எறும்புகள் வந்துவிடும். இவை நம்மை கடிப்பதுடன் மட்டுமில்லாமல், நீங்கள் சமைத்து வைத்த உணவுகளிலும் சென்றுவிடுகிறது. எறும்புகள் வராமல் தடுப்பது எப்படி? பேக்கிங் சோடா: வீட்டில் எங்கெல்லாம் எறும்பு வருகிறதோ அங்கெல்லாம் பேக்கிங் சோடாவைத் தூவினால் அதன் நெடிக்கு எறும்புகள் வராது. எலுமிச்சை சாறு: எறும்புகளுக்கு புளிப்பு ஒத்துவராது என்பதால் இதை பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி